350 electronic toll plazas by December; some National Highways to go toll-free
இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!
ஆனால், இந்த
நடைமுறை இப்போது
நம் ஊர்
நெடுஞ்சாலைகளில் இன்னும்
அமலுக்கு வரவில்லை.
மும்பையிலிருந்து டெல்லிக்கோ அல்லது டெல்லியில் இருந்து மும்பைக்கோ நீங்கள் பயணம் செய்தீர்கள் என்றால், இதை நீங்கள் அனுபவிக்கலாம்.
இதற்கு உங்கள்
கார்களில் - RFID என்னும் Radio Frequency Identification Tag என்னும் ஸ்மார்ட் டேக்
இருக்க வேண்டும்.
ETC
எனும் இந்த
எலெக்ட்ரானிக் டோல்
சிஸ்டத்தை சாலைப்
போக்குவரத்துத் துறை
அமைச்சர் நிதின்
கட்கரி, அக்டோபர்
31 முதல் டெல்லி
- மும்பை சாலைகளுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார். 55 டோல் ப்ளாஸாக்களில் ஏற்கெனவே இதை
நடைமுறைக்குக் கொண்டு
வந்து, டெஸ்ட்டும்
செய்யப்பட்டு விட்டதாகவும் சொன்னார் நிதின்
கட்கரி.
எலெக்ட்ரானிக் டோல் மூலம் பணம் செலுத்தும் கார்களுக்கென்று, டோல்களில் தனி லேன் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் டோல்கேட்டில் தேவையில்லாமல் காத்திருக்கத் தேவையில்லை; பயணமும் ஈஸியாக அமையும்.
எலெக்ட்ரானிக் டோல் மூலம் பணம் செலுத்தும் கார்களுக்கென்று, டோல்களில் தனி லேன் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் டோல்கேட்டில் தேவையில்லாமல் காத்திருக்கத் தேவையில்லை; பயணமும் ஈஸியாக அமையும்.
இந்த ‘ஸ்மார்ட்
டேக்’ மூலம்
உங்கள் கார்
ரிஜிஸ்ட்ரேஷன் முதல்
உங்கள் முகவரி,
இன்ஷூரன்ஸ், ரோடு
டாக்ஸ் வரை
அனைத்தும் டேட்டா
பேஸில் டிஸ்ப்ளே
ஆகும். ஆனால்,
இவற்றை டோல்
மற்றும் டிரான்ஸ்போர்ட் அதிகாரிகள் மட்டுமே
கண்காணிக்க முடியும்.
2016 இறுதிக்குள் கார்
உரிமையாளர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு
மாதிரி இந்த
'ETC' ஸ்மார்ட் டேக்
வழங்கப்பட இருக்கிறது.
இதற்கு ‘வாஹன்’
என்று பெயர்
சூட்டியிருக்கிறது அரசு.
விரைவில் நம்மூருக்கும் வரவிருக்கிறது வாஹன்.
The government announced a two major
reforms in the road sector-- modernising 350 toll plazas across the country
with electronics facility and making highways with less than Rs 50 crore
investment toll-free-- that are expected to save Rs 60,000 crore in fuel bills.
Union Minister of Road Transport and Highways Nitin Gadkari said 350 toll plazas across the
country will adopt electronic toll collection method from December 31 this
year.
He said the government has also decided to make highways
wherein less than Rs 50 crore investments have been made toll-free.
"We have decided to cancel toll on projects where
investments of less than Rs 50 crore have been made, we have cancelled 27 tolls
and in the next one year we will cancel another 45 tolls, we want them to be
toll-free," Gadkari told reporters here after launching electronic toll
collection (ETC) on the Delhi-Mumbai NH.
He said ETC will keep a check on fake toll plazas.
"As far as fake toll plazas are concerned after the implementation of ETC
system, everything is recorded, traffic will be calculated," Gadkari said.
Under ETC system, when vehicles, affixed with a prepaid
'Radio Frequency Identification Device' tag known as FASTag on windscreens,
crosses the toll plazas, the applicable toll is deducted automatically from the
motorists' pre-paid account.
The prepaid accounts are created at the central clearing
house set up by banks
He said the Centre has asked state governments to come
forward and adopt this method and use it free of charge.
He added that there are 18 toll plazas on the Delhi-Mumbai
National Highway and it takes about 10 minutes for the vehicles to pay the levy
at these junctions resulting in 180 minutes or 3 hours of time loss during the
total journey.
"FASTag E-Toll collection will remove logistic
inefficiencies at toll plazas and has the potential of saving Rs 60,000 crore
of fuel bills," the Minister tweeted later.
S.Arulselvan
Divisional
Secretary NAPE Gr C
Pattukottai.
No comments:
Post a Comment