dob

மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு

 
விலை உயரும் பொருள்கள்
 
சிகரெட்
பான் மசாலா
குட்கா மற்றும் மெல்லக்கூடிய புகையிலை
ஜர்தா வாசனை சேர்க்கப்பட்ட புகையிலை
சர்க்கரை கலந்த குளிர்பானங்கள்
இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்கள்
போர்ட்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்
பகுதியளவு வெட்டப்பட்ட மற்றும் உடைக்கப்பட்ட வைரங்கள்
விலை குறையும் பொருள்கள்
சிஆர்டி டிவிக்கள்
எல்இடி/எல்சிடி டிவிக்கள் (19 அங்குலம் வரை)
ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள்
சோப்புகள்
டெஸ்க்டாப், மடிக்கணினிகள், டேப்லட் கணினிகள்
ஆர்ஓ அடிப்படையிலான தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனங்கள்
எல்இடி விளக்குகள், மின்விளக்குகள்
விளையாட்டுக் கையுறைகள்
பிராண்டட் பெட்ரோல்
தீப்பெட்டி
டிடிடி பூச்சிமருந்துகள்
ஹெச்ஐவி/ எய்ட்ஸ் மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும்
சாதனங்கள்


No comments:

Post a Comment