dob

Sreedharan submits final report on railway tendering to Prabhu

அதிகாரிகள் வியாபாரிகள் ஆனதால் ரயில்வே துறையில் இழப்பு : ஸ்ரீதரனின் அதிர்ச்சி ரிப்போர்ட்
Image result for e sreedharan metro man
Former Delhi Metro chief E Sreedharan, who is heading a one-man committee for delegation of commercial powers for railway projects to lower levels of bureaucracy, today submitted the final report on the matter to Railway Minister Suresh Prabhu. 

Sreedharan had submitted an interim report to Prabhu on November 27 last year in which he had suggested greater delegation of powers to General Managers (GMs) and Divisional Railway Managers. 

The final report was expected after three months of the submission of the interim report. 

The submission of the final report is a significant step in the decentralisation of powers in the Railways, said a senior Railway Ministry official. 

The Railways Ministry has, however, already delegated decision-making powers for contracting railway works and services to field officials to facilitate faster implementation of projects. 

After getting the interim report, the Railways had decided on January 2 that all the cases for acceptance of works and stores tenders, which as per extant delegations are to be referred to railway board by zonal railways and production units, will now be dealt with and finalised by zonal railways and production units. 
The committee was formed on the day Prabhu took over as Railway Minister on November 9. "My decision not to deal with tenders by minister moves closer to implementation by Sreedharan submitting report," Prabhu had tweeted earlier. 

The committee has been tasked to suggest a set of procedures to be followed in tendering processes so that transparency and accountability are ensured.

ரயில்வே துறைக்கு பொருட்கள் வாங்குவதில் உயரதிகாரிகள் சிலர் செய்யும் தவறுகள் காரணமாக ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக மெட்ரோ திட்ட அதிகாரி ஸ்ரீதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு மெகா ஊழலை இவரது அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ரயில்வே துறையில் தொடர்ந்து இழப்பீடுகளும், நிதி பற்றாக்குறையும் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை தருமாறு, இந்தியாவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த ஸ்ரீதரனிடம் மத்திய அரசு கேட்டிருந்தது. ரயில்வே துறை நிர்வாகம் குறித்து ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் ஸ்ரீதரன் தனது அறிக்கையை ஒப்படைத்தார்.

ஸ்ரீதரனின் அறிக்கை விபரம் : நாட்டில் பாதுகாப்பு துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பொருட்களை கொள்முதல் செய்யும் துறை ரயில்வே. ரயில்வே துறை பொருட்களின் கொள்முதலுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவிடுகிறது. இவற்றில் பாதிக்கும் மேலான கொள்முதல் அதிகாரம் மத்தியில் உள்ள ரயில்வே போர்டிடம் உள்ளது. ரயில்வே துறையில் கொள்கைகள் வகுப்பது, திட்டங்கள் வகுப்பது, கொள்கைகளின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தை வழிநடத்துவது, பணிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டதே ரயில்வே கழகம். ஆனால், இந்த கழகம் இத்தகைய பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.

ரயில்வே துறைக்கு தேவையான டீசல், கான்க்ரீட் ஸ்லீப்பர் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே கழக அதிகாரிகள் குழு, குறிப்பிட்ட ஒரு சிலரிடமிருந்தே கொள்முதல் செய்கின்றனர்.. இந்தியா முழுவதற்கும் தேவையான ரயில்வே துறை பொருட்களை இந்த ஒரு சிலரிடம் இருந்தே கொள்முதல் செய்வதால், அவர்கள் நிர்ணயித்த விலையே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்முதலாளர்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரமும் ஒரு சில அதிகாரிகளிடம் மட்டுமே இருப்பதால் ஊழலும், இழப்பும் அதிகரித்து வருகிறது. கொள்முதல் அதிகாரங்களை ரயில்வே போர்டிடம் மட்டுமே இருப்பதற்கு பதிலாக அந்ததந்த மண்டலங்களைச் சேர்ந்த பொது மேலாளர்களிடம் ஒப்படைத்தால் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் தரம் உயர்வதுடன், அதற்கான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment