dob

Now get peaceful sleep onboard trains as Railways introduces ‘wake-up call’ alarm!

139 இருக்க கவலை ஏன்? ரயில் பயணிகள் இனி நிம்மதியாக தூங்கலாம்
Now get peaceful sleep onboard trains as Railways introduces Image result for sleeping on indian trains berth
Now, railway authorities will send wake-up alerts on your mobile-phone as and when you wish before you reach your destination during train journeys.
How? The national transporter has launched the ‘Train Wake-up Alert’ Call and ‘Train Destination Alarm Call’ as a pilot initiative. This service will be promoted as a joint initiative by IRCTC of the Railway and Bharat BPO.

“The ‘Train Wake-up Alarm Call’ facility for rail passengers is available on 139 and through customer service agent anytime during the journey as chosen by the passenger. The ‘Train Destination Alert Call’ is available on 139, through agent assistance and on SMS 139 just before the destination,” said railway spokesperson Neeraj Sharma.

When a passenger dials 139, option 7 leads to a sequence of steps wherein the he/she has to enter required data such as PNR number, STD code of station, station name (Presented as a List of Numerals) etc, to set the ‘Wake-up Alarm’. Railway sets an alarm on the system with the necessary user inputs.

“The wakeup alarm call shall be played through an outbound call 30 minutes before train reaching destination station. System will check current position of train before sending the call. In case is late by more than 30 minutes, the alarm shall be delayed by 30 minutes,” the spokesperson added.
Similarly, the ‘Train Destination Alert Call’ provides an option to Indian Railways Passenger to set an alert/ pre-information call before reaching the train on his destination. On dialling 139, option 7 leads to a sequence of steps wherein the user enters required data such as PNR number, destination station name etc to set the alert call alarm. The Railways sets the alarm on the system with the necessary user inputs.

“Destination call alert shall be played through an outbound call 30 minutes before train reaching destination station. System will check current position of train before sending the Alert call. Integrated with real time train running information, in case the train is late by more than 30 minutes, the Destination Call shall be delayed by 30 minutes,” he added.
Besides, the Voice Call, the passenger can also opt for the destination alert on SMS mode with required inputs like PNR, Train No, train destination name etc.

 இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவற விட்டு விடுவோமோ என்ற பயம் இன்றி ரயில் பயணிகள் இனி நிம்மதியாக தூங்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் வசதி செய்துள்ளது. இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல் போன் அழைப்பு மூலம் பயணிகளை எழுப்பும் வசதியை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்வேயின் புதிய வசதிகள் :

ரயிலில் பயணம் செய்யும் பயணி, இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அவசர அழைப்பு வருவது போன்ற வசதியையும், ரயிலில் பயணம் செய்ய உள்ள பயணிக்கும் ரயில், அவர் ஏற வேண்டிய ஸ்டேஷனுக்கு வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் அலாரம் அழைப்பு வரும் வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

பயணிகள் செய்ய வேண்டியது:

இத்தகைய முன்னெச்சரிக்கை அழைப்புக்களை பெறுவதற்கு .ஆர்.சி.டி.சி., மற்றும் பாரத் பி.பி.., ஆகியவற்றில் ரயில்வே அவசர சேவை எண்ணான 139ல் வாய்ஸ் கால் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போன்று, பயணி தனது பி.என்.ஆர்., நம்பர், ஸ்டேஷனின் பெயர், ஸ்டேஷனின் எஸ்.டி.டி., கோடு போன்றவற்றை அறிய விரும்பினாலும் 139 அவசர அலாரம் அழைப்பு மூலம் பெற முடியும் என ரயில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

139.,யின் சேவை :

139 என்ற ரயில்வே அவசர சேவை எண் ஆண்டு முழுவதும் அனைத்து நேரமும் இயங்கக் கூடியதாகும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு, ரயில் புறப்படும் அல்லது போய் சேரும் நேரம், ரயில் தற்போதுள்ள இடம், அதன் கட்டணம் ஆகியவற்றை பெற முடியும். இந்த சேவை எண் மூலம் உணவையும் 'புக்' செய்ய முடியும். தக்கல் டிக்கெட் நிலவரம், டிக்கெட் ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறும் விதிமுறைகள், பிளாட்பார்ம் நிலவரம் போன்றவற்றையும் 139 சேவையும் மூலம் பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment