திருநெல்வேலி FNPO P3 கோட்ட செயலர் தோழர் S.A.ராமசுப்பிரமணியன் அவர்கள் திருமண விழாவிற்கு அனைத்து தோழர்களையும் தேசிய சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.சித்திரை இரண்டாம் நாள் நெல்லையில் அனைவரும் சங்கமிப்போம்... சந்திப்போம் ...வாழ்த்துவோம்... மணமக்களை...
வாழ்த்துக்களுடன்
S.அருள்செல்வன்
பட்டுகோட்டை.
No comments:
Post a Comment