மதுரையில் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவரும் தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்களை சந்தித்து வீரவாழ்த்துக்களையும்,ஆதரவையும் நல்கிய தோழர்கள் R.சரவணன் அகில இந்திய துணை பொது செயலர் FNPO-NUPE G r-C CHQ மற்றும் N.J.உதயகுமாரன் கோட்டசெயலர் தூத்துகுடி.
தோழமையுடன்
எஸ்.அருள்செல்வன்
கோட்ட செயலர் FNPO P 3
பட்டுகோட்டை.
No comments:
Post a Comment