dob


கட்டண உயர்வு, புதிய ரயில்கள் இல்லை: ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
Here are 15 passenger friendly announcements made in the Rail Budget:
placeholderபாதுகாப்பிற்காக பெண்கள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு!

* No increase in railway passenger fares

* A mobile application to address complaints of people

* 'Operation 5 minutes' to ensure that a passenger travelling unreserved can purchase a ticket within 5 minutes

* SMS alert services for passengers to inform them about arrival and departure of trains

* Modern facilities for disabled citizens, senior citizens, patients through IRCTC

* 24 to 26 coaches in certain identified trains, more general class coaches, ladders to be replaced

* In 400 stations Wi-Fi facility will be provided

* A pan-India 24X7 helpline number to be operationalized

* Introduction of integrated ticketing will be done, a defence travel system has been developed to make travel easier

* Replacement of 17,000 more toilets with bio-toilets to be undertaken this year

* Surveillance cameras on select mainline and ladies compartments to be installed

* Cleanliness in railways highest priority under 'Swachh Rail Swachh Bharat'

* Travel between Delhi-Mumbai and Delhi-Kolkata to be an overnight journey

* ISRO to be involved, 3,438 level crossings to be eliminated

* Paperless ticketing, hand-held device for TTEs to be introduced

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.
 
 *  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்
ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .
* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.
* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.
* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை
* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.
* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.
* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.
* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

 பசுமை கழிவறைகள்
* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.
* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.
* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்
* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.
நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138
* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் 

* டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போதுள்ள 60 நாட்களிலிருந்து செய்யும்  120 நாட்களாக நீட்டிப்பு.
* எஸ்.எம்.எஸ்மூலம் குறைகளை பதிவுசெய்யும் வசதி அறிமுகம்.
* ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்டுகள்
* தானியங்கி எந்திரங்கள் அதிகரிப்பு.
* ரயில் வரும் நேரம் குறித்து அறியும் எஸ்.எம்.எஸ்.வசதி
* 108 ரயில்களில்   இணைய தளம் மூலம் உணவு பெரும் வசதி.
* கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பொது பெட்டிகள் இணைப்பு

 புல்லட் ரயில்
* முக்கிய ரயில் நிலையங்களில் wify வசதி.
* புல்லட் ரயில் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்.
* பெண்கள் பெட்டிகளில் சிசிடிவி கேமிராக்கள்
* சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி.க்கள் தலைமையில் குழு.

1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்

*
புதிய விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்
* 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மற்றப்படும்.
* 1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்.
* இரட்டைப் பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகம்.
* சரக்கு ரயில் போக்குவரத்துக்கு ரெண்டு தனிப் பாதைகள்.
* ரயில் நிலையங்களை நவீனப் படுத்த தனியாருக்கு அனுமதி.

5 நிமிடத்தில் டிக்கெட்
* வரும் நிதியாண்டில் 6,000 கி.மீ.நீளம் பாதைகள் மின்மயமாக்கம்.
* மெட்ரோ ரயில் 160 கி.மீ.முதல் 200 கி.மீ. வரை நீட்டிப்பு.
* காகிதமில்லாத ரயில்வே டிக்கெட்டுகள்.
* மாநிலத்தின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் அம்சங்கள் கொண்ட  ரயில் நிலையங்கள் அமைப்பு 
  * சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிப்பு
* 9 ரயில்களின் வேகம் 160 கி.மீ.ஆக அதிகரிப்பு
* நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்தில் டிக்கெட் வழங்க நடவடிக்கை

அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை
* முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு  கீழ்ப்படுக்கை முன்னுரிமை
* 3438 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஒழிப்பு
* தேர்வு செய்யப் பட்ட 4 பல்கலைக் கழகங்களில் ரயில்வே ஆய்வு மையங்கள்.
* அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை பரிசீலனை.
* மாநிலங்களுடன் இணைந்து புதிய கூட்டுத்  திட்டங்கள்.
* ரயில் பேருந்துகளுக்கு ஒரே டிக்கெட்.
* ரயில் பெட்டிகளில் தீ விபத்து எச்சரிக்கைக் கருவி பொருத்தப்படும்.

-கேட்டரிங் வசதி அறிமுகம்
108 ரயில்களில் -கேட்டரிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்களில் பயணிப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய விருப்பமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்

புதிய ரயில்கள் இல்லை
* புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்ல. ஆய்வுகள் முடிவடைந்த பின்னர் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்படும் 

ரயில்வே தனியார் மயமாக்கப்படாது
* ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படமாட்டாது
 * ரயில்வே சொத்துக்களின் விற்பனை தவிர்ப்பு
* ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க டிஜிட்டல் மேப்பிங் மூலம்  கண்காணிப்பு  
ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி
* எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிக்க தனி வாரியம்
* பயணிகளின் வசதிக்காக 67 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு
வன விலங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
* ரயில்களின் ஒலி அளவு குறைப்பு
* கடலோர நகரங்களை இணைக்க 2,000 கோடி ரூபாய் நிதி
* 21 ரயில்வே பணியாளர் வாரியம் அமைப்பு
* 1000 வாட் மின்சாரம் சூரியஒளி மூலம் உற்பத்தி செய்ய திட்டம்

 
 

No comments:

Post a Comment