அகில இந்தியஅளவில் இந்திய அஞ்சல் துறை நடத்திய Basket ball போட்டியில் நம் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றது.
வெற்றி பெற்ற அணியில் பங்கு பெற்று வெற்றிக்கு வித்திட்ட நம் தோழர்கள் திருநெல்வேலி குணா அவர்களுக்கும் ,பட்டுகோட்டை ஹரி பிரசாத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நம் பட்டுகோட்டை தோழர் ஹரி பிரசாத் அவர்களுக்கு நம் FNPO P 3 கோட்ட செயலர் S .அருள்செல்வன் ,வாழ்த்துக்களை தெரிவித்தார்
No comments:
Post a Comment