dob

Hyderabad to get first digital post office 
Hyderabad is set to have the first digital (paperless) post office in the country soon, member, Postal Services Board (PSB), India Post, Shri.G John Samuel said on Wednesday.

The official was in the city to launch 'Same day parcel delivery service' at a programme in Chikkadpally.

Speaking on the occasion, Samuel said AP circle tops in launching innovative and unique schemes for customers. Elaborating on the new parcel delivery scheme, Samuel said the service would first be available at General Post Office (Abids), Humayunnagar, Himayatnagar, Malakpet, Himmatnagar, Saroornagar and Malkajgiri. "If a customer books a parcel to be delivered to an address in the city before 3 pm at select post offices, it will be delivered the same day without additional charges," he explained.

Chief postmaster general, A P Circle, B V Sudhakar said: "One-day delay could be avoided with the new service. For parcels weighing up to 500 grams, Rs 36 (Rs 19 postal charge and Rs 17 registration charges) would be charged. Based on the response, the service will be extended to other post offices in the city."

Citizens can now track their SpeedPost by dialing a toll free number at 18004253925.

S. Arul selvan
Divisional Secretary NAPE Gr C
Pattukottai.


கருப்புப் பணத்தை பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்!
Disclose names of foreign bank account holders: Supreme Court

"First give us the names, we will get them investigated. Not just one, two or three (names), give us in a sealed cover what you have got from France, German and Swiss governments."

 The court asked the attorney general to furnish the names in a sealed cover by Wednesday.

கருப்புப் பணத்தை பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்!Disclose names of foreign a/c holders:SC
வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, லீச்டென்ஸ்டெய்ன் நாட்டின் எல்.எஸ்.டி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 பேரின் பெயர்ப் பட்டியலை தாக்கல் செய்தது. அதில், அம்ரூவோனா தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபேலியா, அம்ப்ரீஷ் துபேலியா, பவ்யா மனோஜ் துபேலியா, மனோஜ் துபேலியா, ரூபால் துபேலியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் சிலரது பெயர் விவரங்களை சீலிட்ட உறையில் ரகசியமாகத் தாக்கல் செய்தது. எனினும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரமில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மத்தியில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 இதில் தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், பங்கஜ் சிமன்லால் லோடியா, ராதா சதீஷ் டிம்ப்லோ ஆகிய மூவரும் கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு ஏன் 3 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டது?. கருப்புப் பணத்தைப் பதுக்கிய மற்றவர்களை மத்திய அரசு ஏன் பாதுகாக்க முயற்சிக்கிறது?. அவர்களைப் பற்றி அரசுக்கு கவலை இல்லையா?. எதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு குடை விரிக்கிறீர்கள்?. 

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் வேலையை மத்திய அரசை நம்பி விட முடியாது என்றே தெரிகிறது. இது எங்களது வாழ்நாளில் நடக்குமா என்பது சந்தேகமே... வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் முழுமையான பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

இதையடுத்து மத்திய அரசுக்காக வாதாட வந்த அட்டர்னி ஜெனரல் மறு பேச்சே பேசாமல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.


                                                        
           

     
      Sad News . . Shri.H. Kothandaraman, Divl President FNPO 

P3, Mayiladuthurai  DSM now working in DMCC, Chennai  

expired today morning at mayiladuthurai due to heart attack. 

Lets pray for his soul to rest in peace.  


 ஆழ்ந்த இரங்களுடன் ,

அருள்செல்வன் 
பட்டுகோட்டை.       


ஆதார் அடையாள அட்டையை மிக சிறந்த ஆவணமாக ஏற்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு!

 ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.

S.அருள்செல்வன் 
கோட்ட செயலர் NAPE Gr C 
பட்டுகோட்டை.


Narendra Modi government takes RTI to another level: All replies to be put online
NEW DELHI: It had been expected to dilute the UPA government's showpiece Right to Information (RTI) Act that had become a scourge of sorts for its ministers and bureaucrats and was even blamed by some as a contributing factor for the policy paralysis during its reign. But the Narendra Modi-led BJP government has done the reverse and taken RTI to quite another level

Starting next month, all replies given under RTI by ministries will be posted online, available for access to all and not just to persons seeking the information. This will mean unprecedented scale of disclosure and cheer transparency advocates, especially those in the NGO sector with whom this government has had a testy relationship. Until now, only the person filing the RTI application seeking replies from a ministry or a government department would get the reply and that too mostly via post.
The Department of Personnel and Training (DoPT) on Tuesday issued an official memorandum to all central ministries and departments directing them to take "immediate action" to ensure that "the facility to upload the reply to RTI application and first appeal on the website of the respective ministry or department" may be started from October 31. Replies to queries will be put up on ministries' website and be available for all to view and not just the person behind the query.

The move has won the government plaudits. Satyanand Mishra, former Chief Information Commissioner, told  that the step takes transparency under the RTI Act to "just another level." "It is a very good and welcome step. It will not only improve transparency but also reduce workload of government officials as it will help eliminating possibility of repeated RTI queries on the same issue," Mishra said.
"As far as person whose RTI reply is put online, someone seeking transparency in form of a RTI plea should not have any problem is government shows the same transparency and makes the reply to him public," he added. Incidentally, the UPA government too had tried to do a similar thing and even passed instructions to this effect in April last year, but its move could never be implemented.

A DoPT official told that the Modi government was now implementing what could not be done by its predecessor, noting that the RTI Act had a specific provision for suo-moto disclosure of information. "Any person can now check a website to see what information has already been asked for and provided under RTI and hence the Ministry will be relieved of answering the same queries again and again. It will also bring transparency," a senior DoPT official said, requesting anonymity.

The DoPT note to ministries, while exhorting disclosure, also warns them to exercise caution while dealing with information that could affect privacy of individuals.
"It may be noted that RTI applications and appeals received and their responses relating to personal information of an individual may not be disclosed, if they do not serve any public interest," the note said.
On its part, the DoPT has already added, on a pilot basis, a new feature on its website that gives an option to all Central Public Information Officers to upload replies to RTI on its site. The PMO recently led by example by disclosing the details on number of staff, PM's staff and also the assets of all central ministers.


ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுவிக்கும் சூப்பர் ஆப்

OFFTIME app helps you unplug without missing urgent matters

mobile-apps
A new app is here to not only help identify your bad habits – such as spending an inordinate amount of time on the phone – but also suggest ways to get rid of them.
A German psychologist Alexander Steinhart has developed the app called OFFTIME in collaboration with the Humboldt University of Berlin and designer Michael Dettbarn. A study at Humboldt University found that users were unlocking their phones 63 times per day. ”After using the app, that number declined. Users just unplugged for at least two hours per day,” Steinhart was quoted as saying in media reports.
The app is designed in such a way that you can unplug without missing urgent matters. It lets you list contacts who can pierce through your downtime, like your spouse or children, but otherwise shuts down apps, calls, texts and emails. The app can also auto-respond to incoming messages on your behalf while maintaining a careful activity log of everything you missed, while away, so you can quickly catch up. Offtime also provides similar insights about your usage of your phone like charting out hours spent on the device, and even detailing which individual apps are consuming your time the most.
Offtime is currently available for Android users.
ஸ்மார்ட்போன்கள் எப்போதும் நம்மை தொடர்பிலேயே வைத்திருக்கின்றன. அதுதான் சிக்கலே. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஏன் பயணத்திலும் கூட கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் தொடர்பிலேயே இருக்கலாம். இமெயிலில் இருந்து ஃபேஸ்புக் ஸ்டேட்ஸ் அப்டேட் வரை, வாட்ஸ் அப் செய்தி முதல் லேட்டஸ்ட் செய்தி வரை எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனிலேயே தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போனுக்கு பழகிய கைகள் நோட்டிபிகேஷன் அல்லது கால்கள் வராத நேரத்தில் கூட போனை எடுத்து பார்ப்பதற்கு பழகியிருக்கின்றன.
எப்போதும் தொடர்பில் இருக்கும் இந்த தன்மையின் பக்கவிளைவு ,நிஜ உலகுடனான தொடர்பில் இருந்தும் நெருங்கியவர்களிடம் இருந்தும் விலகி கொண்டே இருக்கிறோம். மனைவியுடனே மகனுடனோ பேசும் போது கூட ஸ்மார்ட்போனில் செய்தி வந்திருக்கிறதா? என்று பார்க்கும் பழக்கம் உறவுக்கு நல்லதல்ல. உறவுக்கு மட்டுமே அலுவலகத்தில் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் அப்டேட்டில் மூழ்கியிருந்தால் வேலையும்தான் கெட்டுப்போகும்.
இந்த ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுதலை அளிப்பதற்காக என்றே சூப்பர் செயலி (ஆப்) அறிமுகமாகி இருக்கிறது. ஆப்டைம் எனும் அந்த செயலி, நீங்கள் விரும்பிய நேரத்தில் ஸ்மார்ட்போன் விடுதலை அளிக்கிறது. அதாவது ஸ்மார்ட்போனில் இருந்து விடுவித்து உங்களுக்காக ஓய்வுநேரத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் வேலையிலோ ,குடும்பத்திலோ அல்லது நண்பர்களுடனோ கூடுதல் கவனம் செலுத்தலாம்.
இந்த செயலியை தரவிறக்கம் செய்தவுடன், எப்போது எல்லாம் ஸ்மார்ட்போனில் இருந்து விடுதலை அல்லது ஓய்வு தேவை என்று கருதுகிறீர்களோ அப்போது இந்த செயலியை ஆன் செய்தால் போதும் அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் அழைப்புகள், நோடிபிகேஷன் போன்ற எல்லாவற்றையும் முடக்கிவிடும். நீங்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேலையில் கவனம் செலுத்தலாம். அல்லது உறவுகளுடன் உரையாடலாம்.
ஆனால் இதற்கு செயலி தேவையா? போனை கொஞ்ச நேரம் ஸ்விட்ச் ஆப் செய்தால் போச்சு என்று நினைக்கலாம். செய்யலாம் தான், இருப்பினும் இந்த பழைய உத்தியில் ( ஸ்விட்ச் ஆப் செய்வதையும் பிளைட் மோடில் வைப்பதையும் இப்படி தான் ஆப்டைம் கேலி செய்கிறது) உள்ள சிக்கல் என்ன என்றால் இடைப்பட்ட நேரத்தில் உங்களுக்கு முக்கிய அழைப்புகள் வந்தால் என்ன செய்வது? வேலையில் இருக்கும் வீட்டில் இருந்து அழைப்பு வந்தாலோ அல்லது வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தில் இருந்து முக்கிய அழைப்பு வந்தாலோ அவற்றை தவறவிடலாம் அல்லவா? ஆக, போனை ஸ்விட்ச் ஆப் செய்தாலும் முக்கிய அழைப்புகள் வந்திருக்குமோ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கலாம்.
ஆப்டைம் இந்த பிரச்னையை அழகாக தீர்த்து வைக்கிறது. இதை இயக்கும் போதே யாருடைய அழைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு மணி நேரம் ஸ்மார்ட்போன் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டு வேலையை பார்க்க முடிவு செய்யும் போது, வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் அனுமதி அளிக்கலாம் என தெரிவிக்கலாம். மற்றபடி எல்லாவற்றையும் முடக்கி விடலாம்.
இப்படி முடக்கும் நேரத்தில் செயலி நம் சார்பாக பொறுப்பாக பதில் அளிக்கும் பணியையும் கவனித்துக்கொள்ளும். அழைப்புகள் அல்லது மெயில்களுக்கு, பின்னர் தொடர்பு கொள்ளப்படும் என்பது போல பதில் அளிக்கும். அதோடு, குறிப்பட்ட நேரம் முடிந்ததும் ,இடைப்பட்ட காலத்தில் எத்தனை அழைப்புகள் வந்தன, எத்தனை மெயில்கள், செய்திகள் வந்தன என்பதையும் விரிவாக அறிக்கை போல சமர்பித்துவிடும்.
ஆக , இந்த செயலி ஸ்மார்ட்போனில் இருந்து தேவையான ஓய்வை பெற்றுத்தருவதோடு, இடைப்பட்ட நேரத்தில் எந்த தகவல் இழப்பும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. அதே போல இந்த செயலி ஒருவரது ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும் கவனித்து அது பற்றிய தகவல்களை அளிக்கிறது. எந்த நேரங்களில் எல்லாம் போனை பயன்படுத்திகிறீர்கள், எந்த செயலிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன போன்ற விவரங்களுடன் விரிவான அறிக்கையை அளித்து, உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை உங்களுக்கு புரியவைக்கும். முடக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் கூட குறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்தால் அது முக்கியமானதாக இருக்கும் என புரிந்து கொண்டு அந்த எண்ணை மட்டும் அனுமதிக்கும் வகையில் புத்திசாலித்தனமாகவும் செயல்படும் . ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணித்து சொல்லும் செக்கி மற்றும் மொமெண்ட் போன்ற செயலிகள் அறிமுகமாகி இருக்கும் நிலையில் ஆப்டைம் அவற்றை எல்லாம் விட ஒருபடி மேலானதாக கருதப்படுகிறது. அறிமுகமான வேகத்திலேயே இணைய உலகில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜெர்மனியின் பெர்லினை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்டெயின்ஹார்ட் எனும் உளவியல் வல்லுனர் இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியின் நோக்கம் மற்றும் செயல்படும் விதம் பற்றி இதன் இணைவீட்டில் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தில் கவனித்தாக வேண்டிய பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரப்பிலான உலகில் நான் மனிதர்களை விட ஸ்கீரின்களை (ஸ்மார்ட்போன்) தான் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிபிடப்பட்டு ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்வின் சிறந்த தருணங்களை பாழாக்க அனுமதிக்கலாமா ? என்று கேட்கப்பட்டுள்ளது.
இன்று அலுவலகம் என்பது எப்போதெல்லாம் லாக் இன் செய்கிறோமோ அப்போதெல்லாம்  என்றாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்னும் நிலையில் வேலையில் இருந்து விடுபட முடியாத இக்கட்டை உண்டாக்கி , பணியிடத்தை வீடு வரை கொண்டு வந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் நிச்சயம் ஸ்மார்ட்போன் பயனாளிகளை யோசிக்க வைக்கும். இதனால் தேவையில்லாத மன அழுத்தமும் அதிகமாகி வரும் நிலையில் எல்லோருக்கும் தேவைப்படுவது பணி-ஓய்வுக்கான சரியான சமன்தான் என்று தொடர்கிறது இந்த விளக்கம். எப்படி நாம் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை உடகொள்ள பழகியிருக்கிறோமோ அதே போல இன்று நொறுக்குத்தகவல்கள் விரல் நுனியில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறது. இந்த பழக்கத்தை மாற்றுவதற்காக தான் நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகம் பயன்பாட்டை அறிந்து கொண்டு தேவையான நேரத்தில் அவற்றில் இருந்து விடுபட வழி ஆப்டைம் வழி செய்வதாக பெருமையாக தெரிவிக்கிறது.  ஸ்மார்ட்போனில் இருந்து கொஞ்சம் நேரம் பிடுங்கி கொள்வதன் மூலம் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் உங்கள் நேரம் மற்றும் கவனம் ஆகிய மதிப்பில்லாத பரிசை அளிக்கலாம் என்றும் ஊக்கம் அளிக்கிறது.
பெர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில் மேலும் பல புதிய டிஜிட்டல் விடுதலை சேவைகளை அளிக்க உள்ளது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆப்டைம் இணையதளம்; http://offtime.co/
 
ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=co.offtime.kit&hl=en
திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்: ஆந்திர தபால் நிலையங்களில் முன்பதிவு
                                                                              
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய வசதியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் செய்து உள்ளது.
ஆனால் ஆன்லைன் முன்பதிவு வசதியை நகர மக்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்த திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக தபால் நிலைய அதிகாரிகளுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்து உள்ளது.

நவம்பர் 1–ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது வெற்றி பெற்றால் நாடு முழுவதும் தபால் நிலையங்களில் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.

S.அருள்செல்வன் 
பட்டுகோட்டை. 
குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்!

Can these 'water ATMs' bring relief to thirsty India?

Residents fill up their baskets with water from a tanker April 24 in New Delhi.
மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம்.  காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும்.  ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs).
ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் பாகர்பூருக்குச் (Bhakharpur)  சென்று ஒரு டீ கடையில் டீ சொல்லிவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அரை டம்ளர் தண்ணீர்தான் கொடுப்பார். டம்ளர் நிறைய தண்ணீர் கேட்டால், இன்னொரு டீ வேண்டுமானாலும் ஃபிரீயா தருகிறேன் தண்ணீர் மட்டும் கேட்காதீங்க என்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதுண்டு இங்கு.  மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.
ஆனால் இப்போதோ  பாகர்பூர் கிரமத்தில் 5 ரூபாய்கு 20 லிட்டர் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங்  துறையும் கேர்ன் நிறுவனமும் (இந்தியன் ஆயில் & கேஸ் கம்பனி) சேர்ந்து, ஆர்.ஓ ( Reverse Osmosis)  வாட்டர் பிளான்ட் மூலமாக சுத்தமான தண்ணீர் சப்ளை செய்கிறது. இந்த திட்டத்துக்கு 'ஜீவன் அம்ருத்'  (Jeevan Amrit ) என்று பெயர். இதன் சிறப்பு ஏ.டி.எம்.மையங்களில் இருந்து தண்ணீர் பெறமுடியும்.
இத்திட்டத்தின்படி பயனடைய வாட்டர் ஏ.டி.எம். கார்டு'களை 150 ரூபாய் செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும். அதே தொகைக்கு ரீசார்ஜ் செய்தபிறகு இந்த கார்ட்டை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வார்ட்டர் கார்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கிராம நிர்வாகத்தின் மூலம் ஆர்வோ வாட்டர் பிளான்ட் ஊழியர்களுக்கும், ஏ.டி.எம்., ஆப்ரேட்டர்களுக்கும் மாத சம்பளமாகத் தரப்படுகிறது. மீதம் இருந்தால், கிராம நிர்வாகத்துக்குச் சேரும்.
''ஒரு நேரத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவருவார்கள். தண்ணீர் கிடைத்தாலும் அது சுத்தமானதாக இருக்காது. ஒருவேளை தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எங்க ஊரில் பாதி சண்டை தண்ணீர்க்காகவே நடந்ததாக இருக்கும்.  இப்போது ஏ.டி.எம். மூலம் சுத்தமான தண்ணீர் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்கிறார் பாகர்பூர் கிராமவாசி ஒருவர்.

24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும்  இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும்  பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.  ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர்.

ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி!

India Post to play an important role in online shopping now


Keeping in view the enormous growth of the e-commerce sector in the country in recent years, India Post has recently joined hands with the e-retail  giants Flipkart, Snapdeal, Amazon. India Postal Department will soon be delivering products of these online companies in every corner of the nation in the near future.

The prospects of collaboration were discussed in a press conference held on Saturday on the occasion of 'mail diwas' during 'National Postal Week'. The machine installed on latest 'Automated Mail Processor Center' was also displayed.

John Samuel, Member of the Postal Service Board informed that the Indian Post will soon convert 1.55 lakh post offices of the country to the high-tec 'Parcel hubs' and  an investment of Rs 4.90 crore  is being pitched for this plan.

“India Post will play a major role in e-commerce industry and would be using latest machines. It would be transforming according to the needs of the world,” he further added.

Chief Post Master General Vashumitra stressed that automated mail processing centre built at IGI airport, is important for the modernisation of India Post. He also shared that letter sorting machine, mixed mail sorter machines installed in the centre work quickly. The letters and parcels are sorted out as per the different states and different areas (as per Pincodes).

33,000 letters per hour can be sorted by this machine. He urged the customers as well to write the addresses and pincodes on the letters and parcels correctly , avoid using coloured envelopes, so that there may be no problems in sorting of the letters and parcels.