ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், பதவி விலகும் முதல்வருமான ஒமர் அப்துல்லா தான் போட்டியிட்ட சோனாவார் தொகுதியில் தோல்வியை தழுவி உள்ளார்.
அருள்செல்வன் @ பட்டுகோட்டை
ஒமர் அப்துல்லா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பீர்வால் தொகுதியில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment