வாழ்த்துக்கள் ப்ரதீப்....
சென்னை வட கோட்ட மாநாட்டில் FNPO P3 செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள சகோதரர் திரு பிரதீப் குமார் அவர்களுக்கு பட்டுகோட்டை கோட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
அவருடைய தொழிற்சங்க பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்.
S.அருள்செல்வன் ,கோட்ட செயலர் ,FNPO P 3,பட்டுகோட்டை .
No comments:
Post a Comment